Model ship Florence C Robinson ex Annapurani exhibited at Valvettithurai
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2015 (வியாழக்கிழமை)
A ribbon cutting ceremony of a Model ship 'Florence C Robinson ex Annapurani' was held at Valvettithurai yesterday evening, in order to honor the sailing vessel 'Florence C Robinson', which was made at Valvettithurai and sailed to port of Gloucester, in the East coast of USA 76 years ago.
The event was headed by Mr.Rathnakumar, the president of Valvai community centre , where Mr.V.A.Athiroobasingam, the former president of Valvai community centre cut the ribbon ceremonially, after the Pooja performed by the Chief Priest of Valvai Sri Muththumariamman Temple, and exhibited the Model ship permanently in the community centre, which is located at Valvettithurai Junction.
The speeches that were made by Capt.A.Asukan, Capt.A.Athavan and NPC member Mr.M.K.Sivajilingam, highlighted and praised the 'Annaporani', which is still considered as the prominent identity of Valvettithurai historical shipping.
Many notable persons participated at the events which lasted till 1830 hours.
The Model ship, which resembles the former sailing vessel 'Florence C Robinson ex Annapurani' in all respects, was made in Valvettithurai last year by local conventional ship builders, with the effort of Valvettithurai.ORG.
அன்னபூரணியை வடிவமைத்த திரு.நாராயணசாமி மேத்திரிக்கு - அன்னபூரணி ஆவணக் காப்பாளர் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களால் வழங்கப்படுகின்றது
அன்னபூரணியின் பாயை வடிவமைத்த திரு.நவரத்தினம் அவர்களுக்கு - அன்னபூரணி கலாபூசணம் முத்துசாமி அவர்களால் வழங்கப்படுகின்றது
அன்னபூரணியின் பாயை வடிவமைத்த அமரர் சிவனடியார் நவரத்தினசாமி (கட்டி) அவர்களுக்கு - அன்னபூரணி தேவதாஸ் அவர்களால் வழங்கப்படுகின்றது (பெறுபவர் - அமரர் கட்டியின் புதல்வர்)
அன்னபூரணியின் பாயை வடிவமைத்த திரு.செல்வசுந்தரம் அவர்களுக்கு - அன்னபூரணி திருமதி ரஞ்சனதாஸ் அவர்களால் வழங்கப்படுகின்றது (அமரர் ரஞ்சனதாஸ் முன்னால் வல்வை மாலுமிகள் சங்கத் தலைவர் ஆவார்)
அன்னபூரணியில் எழுத்து ஆக்கங்களை மேற்கொண்டிருந்த பல்கலைக் கலைஞன் வெற்றி வடிவேல் ரகுவிற்கு - அன்னபூரணி கப்டன் மணிவண்ணனால் வழங்கப்படுகின்றது
மாதிரி அன்னபூரணியின் முழு உருவாக்கத்தையும் மேற்பார்வை செய்த திரு.யோ .கண்ணன் அவர்களுக்கு - அன்னபூரணி கப்டன் ரவீந்திர ஸினால் வழங்கப்படுகின்றது (பெறுபவர் திருமதி கண்ணன் அவர்கள்)
வல்வை போலிஸ் நிலையத்திற்கான அன்னபூரணி பேராசிரியர் இராஜேந்திரன் அவர்களால் வழங்கப்படுகின்றது
பருத்தித்துறை பிரதேச செலகத்துக்கான அன்னபூரணி முன்னாள் வல்வை நகரசபை உப தலைவர் திரு.சதீஸ் அவர்களால் வழங்கப்படுகின்றது . பெறுபவர் பருத்தித்துறை பிரதேச செலக கலாச்சார உத்தியோகஸ்தர் செல்வி சுகுணா அவர்கள்
ஸ்ரீ தண்டாயுத பாணிக தேசிகர் அவர்களுக்கான அன்ன பூரணியை சிவாஜிலிங்கம் அவர்கள் வழங்குகின்றார்
வல்வெட்டித்துறை ஊரணி பிரதேச வைத்தியசாலைக்கான அன்னபூரணி யை வைத்திய அதிகாரி Dr.கலைச்செல்வியிடம் கப்டன் வைத்தியகுமார் கையளிக்கின்றார்
வல்வை மாலுமிகள் சங்கத்திற்கான அன்ன பூரணி யை திரு.சிவரத்தினம் அவர்களிடம் கப்டன் ராஜேந்திரா கையளிக்கின்றார்
ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்திற்கான அன்னபூரணியை , தர்மகர்த்தா சபைத் தலைவர் திரு.சேதுலிங்கம் அவர்களிடம் வல்வை சன சமூக சேவா நிலையத் தலைவர் திரு.சிவஞான சுந்தரம் அவர்கள் கையளிக்கின்றார்
வல்வையின் வளர்ச்சியில் அதிகம் பங்கெடுப்பவர்களில் ஒருவரான புலம்பெயர் வல்வையர் திரு.தேவசிகாமணி சங்கர் அவர்களுக்கு அன்னபூரணி யை வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அ னந்தி சசிதரன் கையளிக்கின்றார்
யாழ் பொது நூலகத்திற்கான அன்னபூரணியை யாழ் பொதுநூலக நூலகக் காப்பாளர்களில் ஒருவரான திரு கோண நாயகத்திடம் முன்னாள் ஊரணி பிரதேச வைத்தியாசாலை வைத்திய அதிகாரி Dr .மயிலேறும் பெருமாள் கையளிக்கின்றார்
வல்வை சனசமூக சேவா நிலையத்திற்கான அன்னபூரணியை தலைவர் இரத்தினகுமார் அவர்களிடம் அன்னபூரணியை கப்டன் ஆசுகன் கையளிக்கின்றார்
யாழ் CINEC ற்கான அன்னபூரணியை CINEC இன் இயக்குனர் திரு லிங்கேஸ்வரனிடம் அன்ன பூரணியை கப்டன் ஆதவன் கையளிக்கின்றார்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Reproduction of our any news item is allowed when used without any alterations to the contents and the source, Valvettithurai.org, is mentioned.