மலர்ந்ததே புதுவருடம் மனதிலே பெறும் உவகை பொங்க
புத்தூக்கம் உந்தி நிற்க புது முயற்சி மனங்கொண்டு
வளம்பல பெற்றிடவும் நனி சிறக்க வாழ்ந்திடவும்
பெருமனதோடு நாம் தந்தோம் நல்வாழ்த்துக்கள் யாவர்க்கும்