Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மரண அறிவித்தல்கள்


சேவற்கொடியோன் சண்முகவடிவேல்
Posted Date: 22/03/2020
சேவற்கொடியோன் சண்முகவடிவேல் (தம்பி அண்ணா)
[Read more...]
அம்மைக்குட்டிப்பிள்ளை ஆறுமுகசாமி
Posted Date: 04/03/2020
அம்மைக்குட்டிப்பிள்ளை ஆறுமுகசாமி
[Read more...]
சந்திரலிங்கம் சந்தானலட்சுமி
Posted Date: 29/02/2020
திருகோணமலை தம்பலகாமம், கள்ளிமேட்டை சேர்ந்த திருமதி. சந்திரலிங்கம் சந்தானலட்சுமி (வெள்ளையம்மா) அவர்கள் 28/02/2020 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.
[Read more...]
சிவசோதி கிருஷ்ணவதானா(கிறிஸ்ரிவதனா)
Posted Date: 26/02/2020
சிவசோதி கிருஷ்ணவதானா(கிறிஸ்ரிவதனா) அவர்கள் 25.02.2020 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்து விட்டார்.
[Read more...]
மோகனகுரு வசந்தாதேவி
Posted Date: 25/02/2020
வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சின்னக்கொலனி கண்ணகை அம்மன் கோவில் தீருவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனகுரு வசந்தாதேவி அவர்கள் 25.02.2020 அன்று காலமானார்.
[Read more...]
கரணசேகரம் மகேஸ்வரி
Posted Date: 15/02/2020
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கரணசேகரம் மகேஸ்வரி அவர்கள் நேற்று சென்னையில் காலமானார்.
[Read more...]
மதனசுந்தரம் தவமணி (புவனா அக்கா)
Posted Date: 07/02/2020
மதனசுந்தரம் தவமணி (புவனா அக்கா)
[Read more...]
சின்னப்பு செல்லையா
Posted Date: 03/02/2020
யாழ் வேம்படி உடுத்துறை (பருத்தித்துறை)யை பிறப்பிடமாகவும், திருச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு சின்னப்பு செல்லையா (குமரன் ஜெரக்ஸ்) அவர்கள் 31.01.2020 வெள்ளிக்கிழமையன்று திருச்சியில் காலமானார்.
[Read more...]
ஜெயராஜ் செல்வமணி
Posted Date: 01/02/2020
ஜெயராஜ் செல்வமணி
[Read more...]
செல்லச்சாமி இருளாயி
Posted Date: 01/02/2020
புசல்லாவை பிறப்பிடமாகவும், மானாங்கனை, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லச்சாமி இருளாயி அவர்கள் இன்று 01-02-2020 இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
வைத்திலிங்கம் ராஜேஸ்வரி
Posted Date: 24/01/2020
வல்வெட்டித்துறை சிவன் கோவிலைப் பிறப்பிடமாகவும், கல்றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ராஜேஸ்வரி அவர்கள் நேற்று 24.01.2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
[Read more...]
வெற்றிவேற்பிள்ளை சக்திவேல்
Posted Date: 18/01/2020
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேற்பிள்ளை சக்திவேல் அவர்கள் இன்று 07-01.2020 செவ்வாய்க்கிழமை லண்டனில் காலமானார்.
[Read more...]
வேலும்மயிலும் நவமணி அம்மா (குண்டுமணியக்கா)
Posted Date: 15/01/2020
வேலும்மயிலும் நவமணி அம்மா (குண்டுமணியக்கா)
[Read more...]
செல்வராஜா சித்திரராஜா (சித்திரம்)
Posted Date: 05/01/2020
வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கைய பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா சித்திரராஜா அவர்கள் 05/01/2020 அன்று இலண்டனில் காலமானார்.
[Read more...]
சோமசேகரம் மகாலெட்சுமி
Posted Date: 18/12/2019
வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், Toronto Canadaவில் வசித்தவருமான சோமசேகரம் மகாலெட்சுமி (மகாக்கா) தனது 94 வயதில் இறைவனடி எய்தினார்.
[Read more...]
திருமதி வேலுப்பிள்ளை சொர்ணலட்சுமி
Posted Date: 14/12/2019
வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை வேம்படியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வேலுப்பிள்ளை சொர்ணலட்சுமி அவர்கள் இன்று காலமானார்.
[Read more...]
விஜயகுமார் கலைவாணி
Posted Date: 14/12/2019
வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் கலைவாணி இன்று காலை காலமானார்.
[Read more...]
திரு கந்தையா தம்பையா பெரியதம்பி
Posted Date: 13/12/2019
திரு கந்தையா தம்பையா பெரியதம்பி
[Read more...]
மாணிக்கவல்லி தணிகாசலம்
Posted Date: 12/12/2019
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சென்னை இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவல்லி தணிகாசலம் அவர்கள் 2019/12/10 அன்று இறைவனடி சேர்ந்தார் .
[Read more...]
திரு.இராசமாணிக்கம் சிவலிங்கம் (மகாலிங்கம்)
Posted Date: 07/12/2019
வல்வெட்டித்துறை தீருவில் முருகையன் கோவிலடியைப் பிறப்பிடம்காவும், இந்தியா திருச்சியை வதிப்பிடமாகவும் கொண்ட இராசமாணிக்கம் சிவலிங்கம் தனது 91 வது வாய்தில் இன்று இறைபதம் எய்தியுள்ளார்.
[Read more...]
பொன்னம்பலம் குலேந்திரன்
Posted Date: 03/12/2019
வல்வெட்டித்துறையை சேர்ந்தவரும் நியூசிலாந்து அவுஸ்திரேலியவில் வசித்தவருமான பொன்னம்பலம் குலேந்திரன் இறைவனடி சேர்ந்து விட்டார்.
[Read more...]
திரு.தம்பையா லங்காநேசன்
Posted Date: 28/11/2019
யாழ். கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, வவுனியா, கொழும்பு, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா லங்காநேசன் அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று Austin Texas USA வில் காலமானார்.
[Read more...]
விநாயகமூர்த்தி யோகானந்தவேல்
Posted Date: 27/11/2019
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வதிவிடமாகக் கொண்டவரும், வல்வெட்டித்துறை சாயி நிலையத் தலைவருமான விநாயகமூர்த்தி யோகானந்தவேல் (MA) அவர்கள் இன்று அதாவது 26-11-2019 இல் காலமானார்.
[Read more...]
செபஸ்தியான்பிள்ளை ஜோசப் செளந்தரராஜ்
Posted Date: 13/11/2019
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் வல்வெட்டித்துறை சந்தியை வசிப்பிடமாகக் கொண்ட திரு.செபஸ்தியான்பிள்ளை ஜோசப் செளந்தரராஜ் (Retired District Inspector of Telecommunication) இன்று காலமானார்.
[Read more...]
திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல்
Posted Date: 06/11/2019
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல் தமது 101 வயதில் 06-11-2019 அன்று இறைவனடி எய்தினார்.
[Read more...]
திருமதி செல்வமணி விஜயகுமரகுரு
Posted Date: 31/10/2019
யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வமணி விஜயகுமரகுரு அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று காலையில் இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
சுப்பிரமணியம் கோணேஸ்வரன்
Posted Date: 25/10/2019
வாழ்வை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், லண்டன் மிச்சம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோணேஸ்வரன் அவர்கள் 25.10.2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்
[Read more...]
திருமதி சரஸ்வதி அப்புலிங்கம்
Posted Date: 07/10/2019
வல்வெட்டித்துறை புதுவளவை பிறப்பிடமாகவும், வித்தனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சரஸ்வதி அப்புலிங்கம் அவர்கள் 07.10.2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
நாராயணசாமி அருணகிரிநாதன்
Posted Date: 21/09/2019
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நாராயணசாமி அருணகிரிநாதன் அவர்கள் 20-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திருமதி இராசலட்சுமி சுந்தரலிங்கம்
Posted Date: 15/09/2019
தொண்டைமானாறை பிறப்பிடமாகவும், வவுனியா, சென்னையை விதிவிடமாகவும் கொன்ட திருமதி இராசலட்சுமி சுந்தரலிங்கம் அவர்கள் 14/09/2019 சனிக்கிழமை அன்று சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai